கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துவிட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன.

உலகளவில் இத்தொற்றால் 28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதல் முதலில் சீனாவில் கடந்த ஜனவரி 11ஆம் தேதிதான் கொரோனா வைரஸ் தொற்றால் முதல் மரணம் நிகழ்ந்ததாக அந்நாடு கூறியது. சுமார் மூன்றே மாதங்களில் 2 லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

Subscribe our channel –
Visit our site –
Facebook –
Twitter –

source

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here