அறிவியல் உலகில் இருந்து வரும் நற்செய்தியாக, கோவிட்-19 நோய்தொற்றில் இருந்து உயிர்களை காப்பாற்ற ஒரு மருந்து உதவக்கூடும் என அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரெம்டிசிவிர் என்றழைக்கப்படும் ஆண்டிவைரல் மருந்துதான் அது. இது தடுப்பு மருந்தல்ல, நோயாளிகளை இதன்மூலம் உடனடியாக குணப்படுத்த முடியாது.

Subscribe our channel –
Visit our site –
Facebook –
Twitter –

source

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here